பள்ளிப்படிப்பை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சியடைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதி தேர்வு முடிவடைந்தவுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களில் உயர் வகுப்பில் இணைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் படிப்பை தொடர்கிறார்களா? என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தென்காசி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5ம் வகுப்புடன் படிப்பை … Read more