முக்கிய நாட்டுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் தளபதி! கதறும் எதிரி நாடுகள்!
சவுதி அரேபியாவின் இராணுவத்தளபதி பஹத் பின் அப்துல்லா முகமது அல் முதாயரை இந்திய ராணுவ தளபதி நரவனே நேற்று தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு உரையாற்றினார். அப்போது இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கூடிய அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை இந்திய ராணுவம் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்க்கும், சவுதி அரேபியாவுக்குமிடையே இராணுவ உறவு கடந்த சில வருடங்களாக வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தளபதி கடந்த 2020 ஆம் வருடம் … Read more