அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நாடு தழுவிய ஊரடங்கா?
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலக நாடுகளில் மெல்ல, மெல்ல, பரவி உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து தொடர்ந்து வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி … Read more