மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுத்த அடுத்த சோதனை! எச்சரிக்கும் சீமான்
மத்திய அரசின் சார்பாக இயங்கும் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய தற்போது தனித்தனியாக நடத்தப்படும் தேர்வுகளை ஒன்றிணைக்கும் வகையில் தேசிய தேர்வு முகமை (National Recruitment Agency – NRA) அமைத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பணிகளுக்குத் தேசிய தேர்வு முகமை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்திய … Read more