பெங்களூரு வந்தது உக்ரைனில் பலியான நவீன் சேகரப்பாவின் உடல்!

பெங்களூரு வந்தது உக்ரைனில் பலியான நவீன் சேகரப்பாவின் உடல்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ந்து மிகக் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டு வருகின்றன. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் கூட தனக்கிருக்கின்ற வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது ரஷ்யா. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் நடந்த சண்டையின்போது ரஷ்யப் படைகள் நடத்திய … Read more