கழுத்து கருமை நீங்க இதை மட்டும் 15 நிமிடம் தடவுங்க!
கழுத்து கருமை நீங்க இதை மட்டும் 15 நிமிடம் தடவுங்க! முகம் அழகாகவும், பொலிவுடன் வெள்ளையாக இருக்கும் ஆனால் அவர்களின் கழுத்துப் பகுதி மிகவும் கருமையாக இருக்கும். கழுத்தில் ஏற்படும் கருமையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். வாசனை திரவியங்கள் உடலில் பருவதாலும், ஹேர் டை சார்ந்த பல திரவியங்களின் ஒவ்வாமை, கர்ப்ப காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள், அலர்ஜி, சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற பல காரணங்களினால் கழுத்துப் பகுதி … Read more