டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா??
டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா?? டோக்கியோ ஒலிம்பிகில் இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 23 வயதான இவர் தடகளத்தில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக உள்ளார். இவர் தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆயத்தங்கள் குறைவாக இருந்ததால் ஒரே ஒரு உயர்தர சர்வதேச போட்டியில் மட்டுமே பங்கேற்றார். இந்தியா, தடகள கூட்டமைப்பு விளையாட்டுப் … Read more