#NeetExam2020 | #Sengottaiyan

தமிழக மாணவர்களுக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி…! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…!
Sakthi
நீட் நுழைவுத் தேர்வில் சம்பந்தமாக தமிழக மாணவர்கள் மிக விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியினை கேட்பார்கள் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருக்கின்றார். ...