தடை செய்யப்பட்ட பகுதியில் சிங்கம்! வீம்பு செய்த இளைஞர்!
தடை செய்யப்பட்ட பகுதியில் சிங்கம்! வீம்பு செய்த இளைஞர்! தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பல சுற்றுலா தளங்கள் உள்ளது. மேலும் அங்கு நேரு உயிரியல் பூங்கா ஒன்றும் உள்ளது. இங்கு ஆப்பிரிக்கா சிங்கம் இருந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து இருந்தனர். அப்போது அங்கே சுற்றித்திரிந்த முப்பத்தி ஒரு வயது நபர் நேற்று பிற்பகல் பூங்கா ஊழியர்களால் மீட்கப்பட்டார். நேரு உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அவர் மீது ஒரு … Read more