தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்! வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தான் சம்பாதிக்கும் சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையை வேலை செய்யும் நிறுவனத்தினால் பிடித்தம் செய்யப்படும். இது அவர்களது கடைசி காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். ஒவ்வொருவர் எப்படி சம்பளம் வாங்கினாலும் அதில் இருந்து 12 சதவிகிதம் நிறுவனத்தினால் சேர்த்து வைக்கப்படும். இதில் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 3.3 சதவீதம் வைப்பு … Read more