பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!!
பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! இந்தியாவில் தற்போது பல வகையான மோசடி நடந்து வருகிறது. இதில் ஜிபே மூலம் திருடுவது, இணைய வழி புதிய திருட்டுக்கள் இது போன்று பல திருட்டுக்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு திருட்டு புதிதாக உருவாகியுள்ளது. பான் கார்டுகளை வைத்து உங்களின் வங்கி விவரங்களை அறிந்து கொள்வார்கள் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் … Read more