விறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வேகமாக தயாராகி வருகிறது, இங்கே பயன்படுத்துவதற்கான தரை விரிப்புகள் தேக்கு மரத்திலான மேஜைகள் போன்றவையும் தயார் நிலையிலிருக்கின்றன புதிய நாடாளுமன்ற வளாகம் அடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதனடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமையவிருக்குகிறது. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைய இலக்கு நிர்ணயம் … Read more