செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு!
செய்தியாளர்கள் சந்திப்பில் மனம்திறந்த தலீபான்கள்! இதெல்லாம் இருக்கும் என அதிரடி அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் தற்போது கைப்பற்றி உள்ளனர். மேலும் அவர்களை நினைத்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சம் கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துவார்கள், என்பதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுவதுமே தப்பித்தால் போதும். பிழைத்தால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆப்கன் மக்கள் முழுவதும் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். பலர் … Read more