திருமண தாமதத்தை நீக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்!

திருமண தாமதத்தை நீக்கும் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்!

2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் திருவிடந்தை கோவில் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும், இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் சில கோவில்களில் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று 108 திவ்யதேசங்களில் ஒன்று என திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புண்ணிய ஷேத்திரம் என்று தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனான திருமால் நித்திய கல்யாண பெருமாள், … Read more