தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை... பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

  தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு…   தொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யப்படும் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று பழனி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.   திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகை தினம் கடவுள் முருகனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுகின்றது. கார்த்திகை தினம் அன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சிறப்பு வேண்டுதல்களும் மேற்கெள்ளப்படுகின்றது.   இந்நிலையில் வருடத்திற்கு … Read more