Nobel Prize in Physics Announced to Three Scientists

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!
Sakthi
இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!! இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ...