அவருடைய ஓய்வுக்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை… இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…

  அவருடைய ஓய்வுக்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை… இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…   இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரின் ஓயீவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் இந்த ஒரு பிரச்சனை மட்டும் இன்னும் முடியாமல் இருக்கின்றது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.   அதாவது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாடக் … Read more