பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நேரம் வந்து விட்டது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் சமூக நீதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் சமூக நீதிக்காக போராடி வரும் தலைவர்களில் முதன்மையானவரான மருத்துவர் ராமதாஸ் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை … Read more

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது. இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் … Read more