ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…
ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்… நடப்பாண்டு ஒருநாள் உலக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. மொத்தம் 48 போட்டிகள் 46 நாட்களில் நடைபெறும் விதமாக இந்த அட்டவணை … Read more