விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்!
விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் குவிந்த மக்கள்! விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்! தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்ற சுற்றுலா தளம் உள்ளது. அது அனைவருக்கும் பிடித்தமான ஒரு இடம். அங்கு இயற்கை கொஞ்சும் அருவியும் இருப்பதன் காரணமாக அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த இடத்திற்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பல நாட்களாக பொது இடங்களில் … Read more