பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்!
பதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்! டெல்லியில் தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களின் அர்த்தங்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளதால் அங்கு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் வாகனங்களில் உள்ள ஆங்கில வார்த்தைகள் தங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவித்தனர். இவ்வாறு பெண்கள் … Read more