ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்!
மூலவர்– உப்பிலியப்பன் (திருவிண்ணாகரப்பன்) உற்சவர்-பொன்னப்பன் அம்மன்-பூமாதேவி இந்த திருக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் பிரதான இறைவனான பெருமாள் உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன், உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார். தாயார் பூமாதேவி என்கின்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார். திருநாகேஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த ஊர் முற்காலத்தில் திருவிண்ணகரம் என்றழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் தீர்த்தம் அஹோத்ர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த கோவில் என சொல்லப்படுகிறது. தல … Read more