பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!!

பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி! பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை ஜெயித்தால் மட்டும் சினிமா வாய்ப்புகள் நமக்கு அதிகம் கிடைக்காது என்று பிக்பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ் அவர்கள் பேட்டியளித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் தொடங்கப்பட்டது. பிக்பாஸ் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு பிக்பாஸ் 2, பிக்பாஸ் 3 என்று தற்போது ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும் பிக்பாஸ் ஓடிடி என்றும் … Read more