செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்!
செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்! கடந்த இரண்டு வருடங்களாக சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்த கொரோனா என்ற கொடிய வைரஸ் அதன் இரண்டாம் அலையில் பல்வேறு துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.அதன் காரணமாக இந்தியா, டெல்லி, இங்கிலாந்து, உத்தர பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் பல உயிரிழப்புகள் கட்டுகடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் பல எதிர்பார்க்காத அளவுக்கு மரணங்கள் நிகழ்கின்றன.மயானங்களில் எரிஊட்ட கூட இடம் … Read more