கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!
கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்! சென்னை வில்லிவாக்கத்தில் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆன மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), … Read more