padmini

சிவாஜி அடித்த அடியில் பத்மினி கம்மல் அடுத்த அறையில் விழுந்துவிட்டதாம்!

Kowsalya

சிவாஜி அடிக்கும் காட்சிகளில் துணை நடிகர்கள் நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக உண்மையாகவே அடித்து விடுவாராம் சிவாஜி. ...