கன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு!
கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவையானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். புராணங்களில் கடுமையான தவத்தை மேற்கொள்வதன் மூலமாக அசுரர்கள் கூட வரங்களை மிக சுலபமாக பெற்றுவிடுவார்கள். கடுமையான தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை வழங்கிவிடுவார்கள். அந்த வகையில், பாணாசுரன் என்ற அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாது எனவும், ஒரு கன்னிப் பெண்ணை தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக்கூடாது … Read more