14 வயது சிறுமியை திருமணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!
பாகிஸ்தான் நாட்டில் அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சலாஹுதீன் அயூபி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை பெண்களின் நலனுக்காக பணி செய்து வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீசாரிடம் அளித்திருக்கிறது . விசாரணை செய்ததில் அந்த சிறுமி பள்ளியில் படித்து வருகின்றார் என்று தெரியவந்திருக்கிறது. 2006 ஆம் வருடத்தின் பிறந்த அந்த சிறுமி பாகிஸ்தான் சட்டப்படி திருமண வயதை இன்னமும் அடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் … Read more