இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!
இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு… இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் உள்ளூர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து … Read more