குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்!
அனைவருடைய இல்லத்திலும் பிரச்சனை என்பது ஒரு குடும்ப உறுப்பினர் போன்றது இது பலருக்கு புரிவதில்லை.இன்னமும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத வீடு வீடே இல்லையென்று சொல்லுமளவிற்கு அனைவரது இல்லத்திலும் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்த பிரச்சனைகள் எல்லை மீறும் போது தான் அதனை தீர்க்க முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள், ஆனாலும் இந்த பிரச்சினைகள் யாவும் அவரவர் கொண்டுள்ள எண்ணங்களைக் கொண்டு தான் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவரவர் எண்ணங்கள் சரியாக இருந்தால் எந்த ஒரு … Read more