அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?
அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..? அரசியலுக்கு வந்துவிட்டால் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் விஜய் அவர்கள் இன்று கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசியபோது நடிகர் விஜய் இதை கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு … Read more