பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!
பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு! தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில் கூத்தக்குடி கிளை பாமக நிர்வாகி பொறுப்பாளராக பதவி வகிப்பவர் தான் அப்புனு. இவர் தான் வசிக்கும் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் புகாராக பதிவிட்டுள்ளார்.இதைக்கண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கடந்த 08.05.2020 அன்று மதியம் சுமார் 3 மணியளவில் மது போதையில் சென்று அப்புனுவை தாக்கியுள்ளர்.இந்த செய்தி சில தினங்களுக்கு … Read more