பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்!
பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்! பல காலங்களாகவே வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கருப்பு பணங்களை சேமித்து வைக்கின்றனர். அதுபோல் முறைகேடாக சொத்து குவித்து அணில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, செஷல்ஸ் தீவு, ஹாங்காங், பெலிஸ் போன்ற நாடுகளில் உள்ள தீவுகள் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான … Read more