11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவது எப்போது? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய தகவல்!
சென்ற 2 வருடங்களாக நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்தனர். அதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமலே தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் நொத்தொற்று வெகுவாக குறைந்திருக்கின்ற சூழ்நிலையில், அனைவரும் நேரடி வகுப்புகளை சந்தித்து வருகிறார்கள். அதேபோல அனைவருக்கும் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, இந்த ஆண்டின் இறுதி தேர்வு முடிவடைந்த … Read more