திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்!
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் முக்கியமான ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள், உலக மக்களை காப்பாற்றுவதற்காக அம்பாள் சக்தியாக வருவெடுத்த தினம் ஆடிப்பூரம். அதோடு இந்த ஆடிப்பூரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் பிறந்ததாக சொல்லப்படுகிறது. பூரம் என்பது சுக்கிரனின் நட்சத்திரம் சுக்கிரன் மனா வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவன். ஆணுக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கையை பற்றியும் குறிப்பு காட்டுவது இந்த சுக்கிரன் தான். அதோடு … Read more