Parle-G: ஓஹோ இந்த ட்ரிக் தானா? 27 வருடங்களை கடந்தும் ரூ.5 க்கு விற்பனை..!

Parle-G

Parle-G: இந்த பார்லே-ஜி பிஸ்கட்டை சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். இந்த கால பிள்ளைகளுக்கு வேண்டுமானல் இந்த பிஸ்கட் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமது நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டிலிருந்து 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் வரை அனைவருக்கம் பிரியமான பிஸ்கட் என்றால் அது பார்லே ஜி தான். அன்று இருந்த விலைவாசயும், தற்போது உள்ள விலைவாசியும் ஒப்பிட்டு பார்த்தால் எவ்வளவோ மாற்றங்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கட்டின் விலை வெறும் ரூ.5 … Read more