அடிச்சா திருப்பி அடி அனல் பறக்கும் அதிரடி வசனம்! ட்விட்டரில் கலக்கும் திரௌபதி டிரெய்லர்

Draupathi Trailer From Pazhaya Vannarappettai Director Mohan G-News4 Tamil Latest Cinema News in Tamil Today

அடிச்சா திருப்பி அடி அனல் பறக்கும் அதிரடி வசனம்! ட்விட்டரில் கலக்கும் திரௌபதி டிரெய்லர் தமிழ் திரையுலகில் சமீபகாலமாக சாதியை ஒழிப்பு மற்றும் அதன் கொடுமைகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வெளியாகியுள்ளது. சாதியை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அது போன்ற படங்களில் உதாரணமாக காட்டப்படும் காட்சிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த நபர் வேறு ஒரு சமுதாயத்தை சார்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிவிக்கும் பெண்ணின் பெற்றோர்கள் கொடுமைகள் செய்யும் கொடூரமானவர்கள் போலவும் அமைக்கப்பட்டிருக்கும். கல்வி,வேலைவாய்ப்பு மூலம் … Read more