பெலவாடி வீர நாராயணர் கோவில்! சிறப்பம்சங்கள்!
வீரநாராயணர் கோவில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. போசள பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200 போசளர் கட்டிடக்கலை மையத்தில் கட்டிய கோவில் தான் இந்த வீர நாராயணர் கோவில். இந்த நகரத்துக்கு தென்கிழக்கில் 29 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பேலூர் மற்றும் ஹளேபீடு உள்ளிட்ட உலக பாரம்பரிய தளங்கள் வீர நாராயணர் கோவிலுக்கு அருகில் இருக்கின்றன. வைணவக் கோயிலான வீர நாராயணன் கோவிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான எட்டடி … Read more