மறைந்தார் பிரபலம்! சோகத்தில் மூழ்கிய தமிழ் திரை உலகம்!
இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பெப்ஸி மோகன் காந்திராமன் காலமாகி இருக்கிறார் அவருக்கு வயது 89 என்று தெரிவிக்கப்படுகிறது. மோகன் காந்தி ராமனுக்கு சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு ஏற்பட்டு அதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் மரணம் அடைந்திருக்கிறார். மறைந்த மோகன் காந்திராமன் … Read more