நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை என்று தமிழக தமிழக மக்களிடம் அறிமுகமான நடிகை சித்ரா நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய முகத்தில் நகக்கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்த நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கோட்டூர்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு, … Read more