தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை! தலையில் கைவைத்த வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுதுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, … Read more

தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இந்தியாவை பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்ற சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. அதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தான் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் சமயத்தில் ஒரு வேலை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி இருந்தால் அதன் தாக்கம் … Read more

தேர்தல் முடிந்ததும் வேலையை காட்டிய மத்திய அரசு!

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தமிழகத்தில் அதிரடியாக குறைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.ஆனால் நேற்றைய தினம் அவர் பதவி ஏற்றுக்கொண்டு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சம்பந்தமான கோப்புகளில் அவர் கையெழுத்திடவில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், தமிழகம், புதுவை, கேரளா, உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் … Read more

வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த விதத்தில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை இருந்து வருகிறது. சென்னையில் நேற்றையதினம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 92 ரூபாய் 59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 85 ரூபாய் 98 காசுகளாகவும், விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ச்சியாக இரண்டு தினங்களாக எந்த … Read more

சாதனை படைக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வழக்கத்தின்படி சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92 90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 86.31 காசுகளாகவும், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது., இந்த நிலையில்,பிப்ரவரி 26-ஆம் தேதியான இன்று காலை நிலவரப்படி ஒரு … Read more