இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!
இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்! நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. தொடர்ந்து பணவீக்கம் பெட்ரோல் டீசல் விலைகள் ஏறிக் கொண்டே செல்வது, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவை பற்றி எல்லாம் பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார். உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமரிடம் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். … Read more