லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!
லடாக் சென்ற ராகுல் காந்தி… பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்… காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லடாக் சென்றுள்ளார். லடாக்கில் இவர் பைக் ரைட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரைலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவர்கள் தற்பொழுது லடாக்கிற்கு புற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக இது குறித்து பைக் மெக்கானிக்குகளுடன் பேசிய இராகுல் காந்தி அவர்கள் “எனக்கு … Read more