ஓஹோ இதுக்குத்தான் பிள்ளையார் சுழி போடுறாங்களா?
முன்பெல்லாம் ஓலைச்சுவடியில் தான் எழுத்தாணி கொண்டு எல்லோரும் எழுதி வந்தார்கள் அந்தவிதத்தில் உ என்ற எழுத்தை எழுதும் போது ஓலைச்சுவடியின் வலிமையும் எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்துவிடும் என்கிறார்கள். செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும் இதன் காரணமாகவே எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக உ என்ற எழுத்தை நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள் என்பது ஆக்கப்பூர்வமான கருத்தாக இருக்கிறது. ஆனால் இதற்கு ஆன்மிகத்தின் வழியே இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துக்களில் உ, கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் … Read more