கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை?
கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில், இருவேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாறிமாறி விமர்சிக்க வேண்டும் என்றால், கிண்டலாக “மூளை இல்லாதவர், முட்டாள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உண்டு.அதுபோலத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், “இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகர் நாக்பூர் ஆகிவிடும்” என்று கூறியிருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய … Read more