இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது. லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், … Read more

விராட் கோலியின் அதிரடி சதம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி வெற்றி!!

விராட் கோலியின் அதிரடி சதம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி வெற்றி! நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது மே 18ம் தேதி நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் … Read more

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே17ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி … Read more