தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா!
தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா! சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். புதியதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று உடல்தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வைத்து … Read more