மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

Suicide case of former chairman of the Pollution Control Board abruptly transferred to the CBCID!

மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்! சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில்  பொறுப்பு தரப்பட்டது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சொந்தமான பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை … Read more