பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் போன்றவர்களை ஒரு புதூர் பாலியல் பலாத்காரம் செய்து காணொளி எடுத்த விவகாரம் மாநிலத்திலேயே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. இந்த பாலியல் வழக்கில் வசந்தகுமார், மணிவண்ணன், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், போன்ற நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. அந்த கும்பலால் பாதிப்படைந்த மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ … Read more