ஞாபகம் வருதே…! இந்த வண்டு ஞாபகம் இருக்கா 90ஸ் கிட்ஸ்…!
Ponvandu in Tamil: நம்மை சுற்றி எவ்வளவோ ஜீவராசிகள் வாழ்ந்து வருகிறது. இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்புகளை கொண்டதாக வாழ்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு. பொன்வண்டு கிராமத்து பிள்ளைகளால் அறியப்பட்ட ஒரு பூச்சியினம். இந்த பொன்வண்டு 80ஸ் மற்றும் 90ஸ்களின் பொக்கிஷம் என்று தான் கூறவேண்டும். முன்பெல்லாம் கோடைக்கால தொடக்கங்களில் இந்த பொன்வண்டின் வரவு கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கும். இந்த பொண்வண்டை பிடிப்பதற்காக விடுமுறையில் … Read more